சிறைக் கைதிகள் 350 பேர் இன்று விடுதலை!
சர்வதேச சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று, 350 சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 350 பேருக்கு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்க ...
Read moreDetails













