அநுரகுமார தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாளை(14) தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அவர் அங்கு செல்லவுள்ளார். ...
Read moreDetails
















