13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பழைய 79ஐப் படிக்காமல் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை படிக்க வேண்டும். இதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.