மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகள் திருடி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்!
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் பின்னர், ...
Read moreDetails













