புத்தளத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!
புத்தளத்தில் காணாமற் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் - மதுரங்குளி கடல் பகுதியில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலம், ...
Read moreDetails



















