மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று?
மின் கட்டண திருத்தம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails












