சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மாறுபட்ட ...
Read moreDetails















