பணத்தை அச்சிடுவது எனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில் பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் – ரணில்!
பணத்தை அச்சிடுவது தனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில் பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இல்லையேல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது ...
Read moreDetails




















