லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
தெற்கு லெபனான் மீது இன்று (19) நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளையில், அண்மைய மோதல் தீவிரமடைந்ததிலிருந்து ...
Read moreDetails

















