Tag: 2024 elections

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அதன்படி 25 மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களினூடாக வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் ...

Read moreDetails

பொலிஸாருக்கு விசேட பணிப்புரை-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளை அவதானித்து உரியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரை 533 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுபணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 435 முறைப்பாடுகள்-கபே அமைப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கு ,துவரை 435 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ...

Read moreDetails

இராணுவ வீரர்களின் தியாகத்தில் ட்ரம்ப் அரசியல் நடத்துகின்றாா்!

”இராணுவ வீரா்களின் தியாகத்திலும் டொனால்ட் ட்ரம்ப் அரசியல் நடத்துகின்றாா்” என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ...

Read moreDetails

அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ள வாக்காளர் அட்டைகள்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன. அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில் குறித்த வாக்காளர் அட்டைகள், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ...

Read moreDetails

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வழி” ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அதன் பின்னர், கொள்கைப் பிரகடனம் தொடர்பில் கண்டியில் ...

Read moreDetails

தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரை-மீரிகமவில் சம்பவம்!

மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று குறித்த பிரசார அலுவலகத்தில் இருந்த மேசைகள், ...

Read moreDetails

வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளிட்ட விடயங்களுடனான வர்த்தமானி வெளியீடு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், குறித்தொதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி/வேறு கட்சியின் பெயர் உள்ளிட்ட விடயங்களுடனான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அதிவிசேட வர்த்தமானி ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை தடுக்குமாறு கோரிய மனு நிராகரிப்பு!

நடைபெறவுளள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கினை தாக்கல் செய்த நபர் ...

Read moreDetails
Page 9 of 9 1 8 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist