• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதித் தேர்தல்: அச்சுப்பணிகள் நாளை ஆரம்பம்!

man putting ballot in a box during elections in srilanka in front of flag

ஜனாதிபதித் தேர்தல்: முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/02
in இலங்கை, தேர்தல் களம் 2024, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரை 533 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுபணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல் தொடர்பாக 533 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் 8 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதில் ஐவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இடமாற்ற நியமனங்கள்  இவற்றுள் உள்ளடங்குகின்றன. அதுமாத்திரமல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளன.இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

அதேபோல் போலி தேர்தல் பிரசார அலுவலகங்கள் அமைக்கப்பட்டு கருத்துக் கணிப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சில தனியார் நிலையங்கள் ஊடாக இவை மேற்கொள்ளப்படுகின்றன.

அண்மையில் எம்பிலிப்பட்டிய பகுதியில் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டதை  அவதானிக்க முடிந்தது” இவ்வாறு ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related

Tags: 2024 electionsஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா இன்றி வரும் விண்கலன்!

Next Post

தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் சுமந்திரன்?

Related Posts

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!
இலங்கை

2026-03-16
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!
அம்பாறை

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!
இலங்கை

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

2026-03-16
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை
யாழ்ப்பாணம்

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

2026-03-16
Next Post
தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் சுமந்திரன்?

தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் சுமந்திரன்?

பலகோடி ரூபாய்  பெறுமதியான சாரஸ்  போதைப் பொருள் பறிமுதல்!

உள்ளூராட்சி தேர்தலுக்காக மை இறக்குமதி – தேர்தல்கள் ஆணைக்குழு !

பொலிஸாருக்கு விசேட பணிப்புரை-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

0
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

0
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

0
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.