முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் தீர்மானித்துள்ளார். மொட்டுக் கட்சியின் உறுப்பினரான ...
Read moreDetailsவடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் ...
Read moreDetailsஉக்ரைனிய படையினர் எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில், ரஷ்ய இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து, அபாயப் பகுதிகளில் உள்ள ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இன்று ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொருளாதாரப் பிரச்சினையின் பங்குதாரர் தான் என நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிாியா் சாித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளாா். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலில் எமக்கு எவரும் சவால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச தொிவித்துள்ளாா். ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ...
Read moreDetailsநாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தொிவித்துள்ளாா். தேசிய மக்கள் ...
Read moreDetailsநாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை 10 சதவீதமாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளின் ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நியமனம் தொடர்பாக சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 ...
Read moreDetailsசர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவா் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விலகியுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.