யாழ்ப்பாண வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் : ஜனாதிபதி உறுதி!
யாழ்ப்பாண வைத்தியசாலையை அடுத்த தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ...
Read moreDetails


















