இடைக்கால ஜனாதிபதிக்கு வழங்கிய காலம் முடிந்து விட்டது : மஹிந்த தேசப்பிரிய!
ஜனாதிபதி தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...
Read moreDetails




















