15 உயிர்களைக் காவுகொண்ட கோர விபத்து: மக்கள் பங்கேற்று அஞ்சலி!
பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்தப் பெருந்துயர் சம்பவமானது ...
Read more