1,62500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி ஏல விற்பனையில்!
1 லட்சத்து 62ஆயிரத்து 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 28ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ...
Read moreDetails
















