சிறுவர்களுக்கு சிறப்பு சலுகை!
சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறார்களுக்கும் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை உள்ளிட்ட மிருகக்காட்சி சாலைகள் மற்றும் சரணாலயங்களை இலவசமாக பார்வையிட இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails