Tag: Cinema

பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்!

பழம்பெரும் நடிகையான  'சி.ஐ.டி சகுந்தலா  மாரடைப்பு காரணமாக தனது 85 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா,தமிழ், ...

Read moreDetails

மனைவியைப் பிரிந்தார் நடிகர் ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண உறவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஜெயம் ரவியும் - ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து ...

Read moreDetails

கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகார்கள்: பிரபல நடிகர் பாபுராஜ் மீது வழக்குப் பதிவு

துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடிகர் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாளத் திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் தொல்லை ...

Read moreDetails

ஐக்கிய அரபு அமீரக அரசின் கோல்டன் விசாவை பெற்றக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்திற்கு, ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை ...

Read moreDetails

கவிதை எழுதி உலக சாதனை படைத்த விஜய் ரசிகர்

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், விஜய்க்காக 10 ஆயிரம் வரிகளில் கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். திருப்பத்தூரை சேர்ந்த கதிர் (30) என்ற இளைஞரே ...

Read moreDetails

தல,தலைவர்,ஷாருக்கின் வசூலை முறியடித்தது லியோ

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியாகியுள்ள விஜய்யின் லியோ திரைப்படம் அமெரிக்காவில் ஜெயிலர், துணிவு, ஜவான் படங்கள் வசூலித்ததை விடவும் அதிகமாக வசூல்செய்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ...

Read moreDetails

பிரபல இயக்குநர் முதியோர் இல்லத்தில் காலமானார்!

மலையாளத்தில் 19 திரைப்  படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கே.ஜி. ஜோர்ஜ் வயது முதிவு காரணமாக நேற்று காலமானார். 77 வயதான அவர் கொச்சியில் உள்ள முதியோர் ...

Read moreDetails

என்னை முதல்முறை பார்த்தபோது வித்தியாசாகர் ஒரு பை நிறைய சொக்லேட்டுகளைக் கொடுத்தார்!

"என்னை முதல் முறை பார்த்தபோது எனது கணவர் வித்யாசாகர் எனக்கு ஒரு பை நிறைய சொக்லேட்டுகளைப் பரிசாக வழங்கினார்" என நடிகை மீனா தெரிவித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக ...

Read moreDetails

பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் மகள் காலமானார்

உலகின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான  சார்லி சாப்ளினின் மகளும்,  பிரபல நடிகையுமான ஜோசபின் சாப்ளின் (Josephine Chaplin)  தனது 74  ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின்  ...

Read moreDetails

தனுஷ், அமலாபால் மீது நடவடிக்கை? அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகர் தனுஷ்,நடிகை அமலாப்பால்  உள்ளிட்ட  14 நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தினரால் அண்மையில்   நடைபெற்ற ...

Read moreDetails
Page 9 of 10 1 8 9 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist