மத்திய கொலம்பியாவில் கனமழை: குறைந்தது 14 பேர் உயிரிழப்பு
மத்திய கொலம்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயன்று ரிசரால்டா மாகாணத்தில் பல வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் ...
Read more