ஈஸ்டர் தாக்குதல்; உண்மை என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை, அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற ...
Read moreDetails




















