ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – நாளை மறுதினம் நல்லடக்கம்!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் வடமேற்கு ஈரானில் ஆரம்பமாகியுள்ளன. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையிலுள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. ...
Read moreDetails















