மின் கட்டண திருத்தம் விரைவில்!
இந்த வருடத்திற்கான இரண்டாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails
















