மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!
மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் நேற்று மாலை தீச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீப்பரவலினால் சரணாலயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பின்னர் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக களுவாஞ்சிக்குடி ...
Read moreDetails




















