சீரற்ற காலநிலை காரணமாக மூர்க்கம் கடற்கரையின் கட்டுமானங்களுக்கு பாரிய சேதம்!
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர் ...
Read moreDetails




















