• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அனர்த்த நிவாரணக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் பெய்த கடும் மழையினால் நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இந்நாட்டிலுள்ள 2இலட்சத்து 34ஆயிரத்து 503 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்.

இதன் மூலம் 8 இலட்சத்து 33 ஆயிரத்து 985 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட 159 மரணங்களும், 203 பேர் காணாமல் போயுள்ளதாக இதுவரை பதிவாகியுள்ளதாகவும் அவர் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

அனர்த்தம் காரணமாக இலங்கை முழுவதும் 919 பாதுகாப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவைகளை வழங்கி வருவதுடன், 34 ஆயிரத்து 198 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 22ஆயிரத்து 822 நபர்கள் இந்த பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நிலவும் சூழ்நிலையில் நிவாரணம் தொடர்பான கொடுப்பனவுகள் திருத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அதற்கமைய உலர் உணவுகளுக்கான பணம் வாரத்திற்கு தனி நபரொருவருக்கு ரூபா 1,800 இலிருந்து 2,100 வரையும், 5 பேரை கொண்ட குடும்பமொன்றுக்கு வழங்கப்படும் ரூபா 3,600 தொகையானது 10,500 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்கமைய பிரதேச செயலாளர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இந்த எல்லைகளுக்கு உட்பட்டு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சமைத்த உணவுகளை வழங்குவதில் உள்ள நடைமுறைகள் அவ்வாறே பேணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல்களை வழங்குவதற்காக அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 0112 665 258 மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 117 என்ற இலக்கத்தையும் அழைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

Related

Tags: heavy rainsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை!

Next Post

காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

Related Posts

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை
இலங்கை

2026-04-15
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச
இலங்கை

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

2026-04-15
‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!
இலங்கை

நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

2026-04-15
Next Post
காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - நால்வர் உயிரிழப்பு!

மலையகப்பகுதிகளில்  எந்நேரத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் மண்சரிவு - 5 பேர் மாயம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

0
இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

0
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

0
கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

0
11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

0
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

2026-04-15
இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

2026-04-15
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-04-15
கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

2026-04-15
11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

2026-04-15

Recent News

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

2026-04-15
இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

2026-04-15
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-04-15
கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

2026-04-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.