பெரும்பாலான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிகின்றனர் – சுகாதார அமைச்சு
பண்டிகைக் காலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். ...
Read moreDetails















