Tag: india news

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்​தல் பிரச்சா​ரம் நேற்​றுடன் முடிவடைந்​தது. அங்கு 142 தொகு​தி​களில் நாளை வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்ளது. நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், ...

Read moreDetails

இந்தியா – நியூசிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் !

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. மத்திய ...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

மேற்கு வங்கத்தில் இன்று ( 27) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ...

Read moreDetails

வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை!

நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் ...

Read moreDetails

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

வங்கி கட்டடத்தின் இடிபாடுகளில் பல நுாறு கோடி ரூபாய் புதைந்திருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து, ஏராளமானோர் அதை தேடி அலைந்த சம்பவம் ஆக்ராவில் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேசத்தின் ...

Read moreDetails

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவிற்கு வந்துள்ளன. கடந்த ...

Read moreDetails

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பொலிஸ் ...

Read moreDetails

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில் பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ...

Read moreDetails

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

இந்தியாவின் தேர்தல் முறையை "ஜனநாயகத்தின் திருவிழா" என்று உலக நாடுகளே போற்றி வருகின்றன. அந்த வகையில், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவை நேரடியாகப் ...

Read moreDetails

11 மணிவரையான நிலவரப்படி, 37.56 சதவீதம் வாக்குகள் பதிவு!

நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ...

Read moreDetails
Page 14 of 23 1 13 14 15 23
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist