• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/23
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் தேர்தல் முறையை “ஜனநாயகத்தின் திருவிழா” என்று உலக நாடுகளே போற்றி வருகின்றன.

அந்த வகையில், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவை நேரடியாகப் பார்வையிடச் சென்ற சர்வதேசப் பிரதிநிதிகள், நமது தேர்தல் மேலாண்மையைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ‘சர்வதேசத் தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின்’ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்திலுள்ள சிலிகுரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்றனர்.

அங்கு அதிகாலையில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு மற்றும் அதனைத் தொடர்ந்து தொடங்கிய உண்மையான வாக்குப்பதிவு ஆகிய இரண்டையும் அவர்கள் மிக அருகிலிருந்து கவனித்தனர்.

வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான ஏற்பாடுகளைக் கண்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக, வாக்குச்சாவடிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யப் பயன்படுத்தப்படும் ‘வெப்காஸ்டிங்’ வசதியை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகள் குடிநீர் வசதி, வெயிலைத் தவிர்க்க நிழற்குடை மற்றும் அமருவதற்கான இருக்கை வசதிகள் ஆகியவை அவர்களுக்குப் பெரும் வியப்பை அளித்தன.

தேர்தல் என்பது வெறும் அதிகார மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு கொண்டாட்டம் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த “திருவிழா போன்ற சூழலை” அவர்கள் கைதட்டிப் பாராட்டினர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் இவ்வளவு நேர்த்தியாகவும், அமைதியாகவும், தொழில்நுட்ப வசதிகளுடனும் நடப்பது சர்வதேச நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக வெளிநாட்டு பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது..

என்ன தான் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் களத்தில் சண்டை போட்டாலும், மக்களிடையே வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், தேர்தலில் வாக்களிப்பதன் மூலமே உண்மையான ஜனநாயகத்தை மலர வைக்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

இந்திய தேர்தல் ஆணையமும் பல பிரச்சனைகள் மற்றும் சவால்களை கடந்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருக்கிறது.

blank blank blank

Related

Tags: electionindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

13 வயது சிறுவன் மாயம்!

Next Post

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

Related Posts

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!
இங்கிலாந்து

2026-04-23
மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

லார்ட் மண்டெல்சன் விவகாரம்: பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரியிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை!

முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!
தமிழகம்

முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!

2026-04-23
ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றம்!
இங்கிலாந்து

ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றம்!

2026-04-23
Next Post
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை!

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை!

0
இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

0
13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

0
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

0
மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

0
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை!

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை!

2026-04-23
இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

2026-04-23
13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

2026-04-23
மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

2026-04-23

Recent News

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை!

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை!

2026-04-23
இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

2026-04-23
13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.