• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/27
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கத் திமுக திட்டமிட்டு வன்முறையை ஏவிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட தங்கள் கட்சியினர் மீதே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

இந்த அநீதிக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை டிஜிபி நீதி வழங்க வேண்டும் எனவும், பொய் வழக்குகளை ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

Related

Tags: electionindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

Related Posts

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!
கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

2026-04-27
திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!
இந்தியா

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!
கொழும்பு

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!

2026-04-27
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!
அமொிக்கா

2026-04-26
இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!
இலங்கை

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!
இந்தியா

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

2026-04-26
Next Post
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

0
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை!

0
பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

0
ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

0
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.