கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
2026-09-22
ஈரானில் உள்ள 20 நகரங்களில் உள்ள வீதிகளில் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதற்கு ஈரான் அரசு தடைவிதித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஈரானின் தலைநகர் தெஹ்ரனில் உள்ள ...
Read moreDetailsஅமெரிக்க நிர்வாகம், ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ள அணு சக்தி ஒப்பந்த முன்மொழிவுகளில் ஈரானை உடனடியாக கையெழுத்திடுமாறு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது. ஈரானிடம் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான யுரேனியம் ...
Read moreDetailsஅணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான முன்மொழிவுகளை அமெரிக்கா, ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஓமான் வெளிவிவகார அமைச்சரின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த முன்மொழிவுகளை, ...
Read moreDetailsஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும் ...
Read moreDetailsதெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது. பாரசீக ...
Read moreDetailsஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) நேற்றைய (26) தினம் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ...
Read moreDetailsஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி (Rafael Grossi) எச்சரித்துள்ளார். நாட்டின் ...
Read moreDetailsஇரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை "அர்த்தமற்றது" என்று ஈரானிய வெளிவிவகார ...
Read moreDetailsஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ...
Read moreDetailsதென்கிழக்கு ஈரானில் இன்று (03) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM)) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.