கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
சமிக கருணாரத்னவுக்கு பிடியாணை உத்தரவு!
2026-09-28
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்து பாதுகாப்பு அமைச்சு ...
Read moreDetailsயாழ் மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ...
Read moreDetailsயாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை ஜனாதிபதி மேற்கொள்ளும் போது முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்ளை தடுத்து நிறுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை யாழ். நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. ...
Read moreDetailsயாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் விரிவுரையாளர்கள் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது கோரிக்கைகளுக்கு ...
Read moreDetailsதொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் பல விதமான பிரச்சனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் பக்கச்சார்பற்ற உண்மை தகவல்களுடன் ஆதவன் செய்தி குழாம் - பகுதி - 1 உண்மையில் ...
Read moreDetailsஇந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்று, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இந்திய குடியரசு தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன்போது இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி ...
Read moreDetailsயாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் நடைபெற ஊடக ...
Read moreDetailsயாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 52 வயதான ஆசிரியர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் ...
Read moreDetailsமேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு, நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை அவரது தாயார் முன்னிலையில் நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து தாக்கிய சம்பவம் தொடர்பில் 20 பேர் கொண்ட கும்பலைப் கோப்பாய் பொலிஸார் தேடி வருகின்றனர். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.