பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!
களுத்துறை, கமகொட பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetails



















