அதிவேகமாக வந்த கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு
கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி ...
Read moreDetails














