• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு

அதிவேகமாக வந்த கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/08
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனே கல்கமுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் அங்கு வருவதற்கு முன்னர் உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையை முன்னெடுத்த  பொலிசார் காரின் சாரதியான 27 வயது இளைஞரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathACCIDENTarrestDeadKurunegala
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி!

Next Post

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!

Related Posts

நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!
இலங்கை

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

2026-10-13
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட 4 ஜமைக்க நாட்டினர் கைது!

2026-10-13
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!
இலங்கை

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!

2026-10-13
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

2026-10-13
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா
இலங்கை

யால தேசிய பூங்காவின் 1, 2 ஆவது பகுதிகளில் மீண்டும் திறப்பு!

2026-10-13
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!

2026-10-13
Next Post
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!

மினியாபோலிஸில் அமெரிக்க குடியேற்ற முகவரால் பெண்ணொருவர் சுட்டுக் கொலை!

மினியாபோலிஸில் அமெரிக்க குடியேற்ற முகவரால் பெண்ணொருவர் சுட்டுக் கொலை!

இன்றுமுதல் யாழ்ப்பாணத்தில் தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தம்!

இன்றுமுதல் யாழ்ப்பாணத்தில் தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

0
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: எலான் மஸ்க் செலவிட்டது 366 மில்லியன் டொலர்கள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: எலான் மஸ்க் செலவிட்டது 366 மில்லியன் டொலர்கள்

0
ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!

ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!

0
ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

0
ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: