யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட “சருகு புலி”!
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி ,நுணாவில் பகுதிகளில் உள்ள ...
Read moreDetails






