கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு!
2026-09-30
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து விவாதம் நடத்தத் தயார் என பொதுஜன பெரமுனவின் தொலைதூர ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, பெஃப்ரல் அமைப்பின் ...
Read moreDetailsதமிழ்ப் பொது வேட்பாளரின் 'நமக்காக நாம்' தேர்தல் பிரச்சாரப் பயணம் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களுக்குமாக தொடர்ந்து நடைபெற இருக்கும் ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளும் ...
Read moreDetailsமாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்ததாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதன்படி நுகர்வோர் சேவை அதிகாரசபையின் கொழும்பு ...
Read moreDetails2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று திடீரென ...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது. அதன்படி 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர். யுனைடெட் ...
Read moreDetailsநாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக ...
Read moreDetails2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன திணைக்களம் தயாராகி வருவதாக வெளியான செய்தி ...
Read moreDetailsவிமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கக் கூடிய எம்பொக்ஸ் அல்லது குரங்கு அம்மை நோயாளர்களை இனங்காண்பதற்காக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் முறமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு ...
Read moreDetailsமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.