• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இளம் வாக்காளர்களின் ஆதரவை நாமல் பெறுவார் – கீதநாத் காசிலிங்கம்!

Rahul by Rahul
2024/08/07
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் ஆதரவைத் திரட்டக்கூடிய தலைவர் ஆவார் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தவுடன் வடக்கு, கிழக்கில் மக்களின் குறைகளை ஆராய முதன் முதலாக விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் நாமல் ராஜபக்ஷவும் ஒருவர் எனவும், பிரதேசத்தின் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து ஆழமான புரிதலை அவர் பெற்றுள்ளதாகவும் காசிலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை முன்னைய எந்த வேட்பாளர்களை விடவும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து, குறிப்பாக மாற்றத்தை விரும்பும் இளம் வாக்காளர்களின் ஆதரவை நாமல் பெறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: GeethanathkasilingamJAFFANlkaNamal RajapaksanewsSLupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம்

Next Post

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி எந்த வகையிலும் உதவாது-வசந்த சமரசிங்க!

Related Posts

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!
இலங்கை

2026-03-19
அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!

ஈரானுடனான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!
அமொிக்கா

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!
இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-19
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

2026-03-19
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!
இலங்கை

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

2026-03-19
Next Post
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி  எந்த வகையிலும் உதவாது-வசந்த சமரசிங்க!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி எந்த வகையிலும் உதவாது-வசந்த சமரசிங்க!

உலகையே ஆழப்போகும் இந்திய வீராங்கனை – குவியும் புகழாரம்

அமெரிக்காவில்  கைதான ஈரான் உளவாளி

அமெரிக்காவில்  கைதான ஈரான் உளவாளி

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்!

0
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

0
மேல்முறையீட்டு வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சார்கோசி

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.