எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அகற்றுதலை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ...
Read moreDetailsசுமார் ஒரு மாத காலமாக மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
Read moreDetailsநுவரெலியா- தலவாக்கலை, கிரிமதி பகுதியில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் அதன்படி நுவரெலியா வீதியில் பயணித்த லொறி வீதியை ...
Read moreDetailsகாலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் விடுத்த கோரிக்களின் படியும்ம் ,வேட்பாளர்கள் ...
Read moreDetailsகொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான ...
Read moreDetails2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது இதேவேளை அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த ...
Read moreDetailsநாட்டில் இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேலேளை ...
Read moreDetailsகொழும்பின் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மாலை 5 ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 708 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது கைதானவர்களில் போதைப்பொருள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.