எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
தம்புள்ளையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளதாக இலங்கை சபை தெரிவித்துள்ளது. அதன்படி போட்டியை காண ...
Read moreDetailsசர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள் ...
Read moreDetailsஇலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடைவிதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை ...
Read moreDetailsபாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் ...
Read moreDetailsநாட்டில் இன்று (வியாழக்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது ...
Read moreDetailsஇலங்கையின் மின்சாரத்துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிசக்தி திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி மற்றும் நிதி மற்றும் ...
Read moreDetailsசுகாதார பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலும் 1100 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச ...
Read moreDetails2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளை நடாத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதன்படி, 2023ம் ஆண்டுக்கான கல்வி பொது ...
Read moreDetails72 சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (புதன்கிழமை) தொடர்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று காலை 6.30 ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.