பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மீனவர் தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் உடன் புனரமைத்து தமது பாவனைக்குத் தருமாறு மீனர்வர்கள் அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர் கடந்த 2012 ...
Read moreDetails35000 பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்வாங்குவது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ...
Read moreDetailsவவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்துள்ளார் இம்முறை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக ...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரிற்கு இடையிலான கலந்துரையாடல் ...
Read moreDetailsகைவேலி கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானையால் பயன்தரு 40 தென்னை மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் காட்டு யானை ஒன்று ...
Read moreDetailsஇந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிராவை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ...
Read moreDetailsகொழும்பில் உள்ள பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்று என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அண்மையில் கொழும்பு, பேர வாவியில் ...
Read moreDetailsஇலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் ஓட்டமாவடி, வாழைச்சேனையிலிருந்து 30 பாடசாலை மாணவர்கள் 1000 பேர் இந்த வேண்ட் ...
Read moreDetailsஇலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சின்தக்க அபே விக்ரம அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் ...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.