Tag: lka

ரயில் பாதைகள் மீண்டும் சீரமைப்பு!

நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து ...

Read moreDetails

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ...

Read moreDetails

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு! விசேட அறிவிப்பு

ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையே தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சேவையை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Read moreDetails

வானிலையில் மாற்றம்!

நாட்டில் இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read moreDetails

தவணை பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம்!

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் வகுப்பு தவணை பரீட்சை வினாத்தாள்கள் மூன்று, தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது ...

Read moreDetails

பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதியா?

பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது. அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ...

Read moreDetails

காலவரையறையின்றி மூடப்படும் பல்கலைக்கழகம்!

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 ...

Read moreDetails

சிகரெட் மற்றும் மதுபான விலைகளில் மாற்றம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலைகள் மற்றும் கலால் வகை விலைகள் அதிகரிப்பு. அதன்படி நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை ...

Read moreDetails

நாட்டில் வானிலையில் மாற்றமா!

நாட்டில் அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read moreDetails

தேசியதைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!

தேசியதைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய, ...

Read moreDetails
Page 63 of 254 1 … 62 63 64 … 254
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist