நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!
நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியுள்ளது என சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை ...
Read moreDetailsநியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியுள்ளது என சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை ...
Read moreDetailsசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் ...
Read moreDetailsநாட்டில் இன்று மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...
Read moreDetailsஅரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய ...
Read moreDetailsவலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ...
Read moreDetailsஅரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது என அந்தச் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் ...
Read moreDetails2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பரீட்சார்த்திகள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களினூடாகத் தமது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ...
Read moreDetailsகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு ...
Read moreDetailsஇலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்களின்படி, கடந்த ஜனவரி மாதம் முதலாம் ...
Read moreDetailsஹபரணை - பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.