Tag: news

எதிர்காலத்தில் நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினம்-நீர் வழங்கல் அமைச்சு!

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக நீர் ...

Read moreDetails

பொதுப் போக்குவரத்துச் சேவையில் போதைப் பொருட்களை கண்டறிய வேலைத்திட்டம்!

பொதுப் போக்குவரத்துச் சேவையின் சாரதிகள் வாகனம் செலுத்தும் போது போதைப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா என்பதைக் கண்டறியும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் விஞ்ஞான ...

Read moreDetails

ஓமானில் கன மழை-17 பேர் உயிரிழப்பு!

ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஓமனின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் ...

Read moreDetails

இந்தியாவில் படகு விபத்து – சிறுவர்கள் குழு மாயம்!

இந்தியாவில் படகு விபத்தில் குழந்தைகள் உட்பட சிறுவர்கள் குழுவொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜீலம் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் விஜயதாச ராஜபக்ஷவின் கருத்து!

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக நம்புவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ...

Read moreDetails

பிரேசிலில் 20 சிதைந்த சடலங்களுடன் கரை ஒதுங்கிய படகு!

பிரேசிலின் பாரா மாநிலத்தில் இருந்து 185 மைல் தொலைவில் கரை ஒதுங்கிய சிறிய படகில் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி சுமார் ...

Read moreDetails

அலுவலக புகையிரதங்கள் தொடர்பில் அறிவிப்பு!

இன்று (செவ்வாய்கிழமை) 6 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. என்ஜின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனத்தில் திடீரென தீ!

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

Read moreDetails

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவர் மாயம்!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் ...

Read moreDetails
Page 269 of 342 1 … 268 269 270 … 342
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist