இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
17வது பிரதமராக, கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராகப் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுகொண்டுள்ளார் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17வது பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஜனாதிபதி ...
Read moreDetailsஅரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு ...
Read moreDetailsபுதிதாக நியமிக்கப்பட்ட வெளிவிவகார , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கடமைகளைப் பொறுப்பேற்றுகொண்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சர் ஹேரத் 2000 ஆம் ஆண்டு ...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் பிரகாரம் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு ...
Read moreDetailsகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் ...
Read moreDetailsமணிப்பூரில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை, உயிர் இழப்புகள், பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த முக்கிய வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இது ...
Read moreDetailsசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ...
Read moreDetailsபொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவற்றுவதே அரசாங்கம் பொறுப்பாகும் என்பதுடன் மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் புதிய அமைச்சரவை ...
Read moreDetailsமன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு காய்ச்சல் பரவியதையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை ...
Read moreDetails40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. அதன்படி பாகிஸ்தான், கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் டென்மார்க் வெளியுறவு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.