நிந்தவூரில் ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்!
நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட ...
Read moreDetails













