• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
நிந்தவூர் பிரதேச கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/24
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நிந்தவூர் (அட்டப்பள்ளம்) பிரதேசத்தின் கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா நேரில் சென்று பார்வையிட்டு, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அனர்த்தம் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள அதிகமான பொதுமக்களின் காணி மற்றும் தென்னந்தோப்புகள் கடலுக்குள் சென்று விட்டன.

அதில் ஒருவரின் 5 ஏக்கர் காணி முற்றாக கடலிலுக்குள் காவு கொள்ளப்பட்டுவிட்டது.

இதன் காரணமாக அந்த பிரதேச தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க, நேற்று (23) மாலை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப், பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்தீன், கிழக்கு மாகாண கரையோரம் பேணல் பிரதம பொறியியலாளர் எம். துளஸிதாசன், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான சம்சுன் அலி, இப்திகார், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் ஆசிரியர் ஆரிப் மற்றும் பிரஜா சக்தி தவிசாளர்கள்,பாதிக்கப்பட்ட பயனாளிகள் என பலரும் நேரடி விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.

blank

பாதிக்கப்பட்ட இடத்திற்கு கரையோரம் பேணல் பொறியியலாளரை அவசரமாக அழைத்து இந்த இடத்திற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாக முன்னெடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாகவும் துரிதமாகவும் முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல், இலங்கை கரையோரம் பேணல் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரோடும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிந்தவூர் (அட்டப்பள்ளம்) பிரதேசத்தின் கடலரிப்பு விடயத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.

மேலும்,இது தொடர்பாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கடலரிப்பு சம்பந்தமான விசேடமான கூட்டமொன்றை நடாத்துவதற்காக உரிய அமைச்சரோடும் தொலைபேசி மூலம் கலந்துரையாடி விசேட ஒன்றுகூடலை ஏற்பாடு செய்வதற்கும் பணித்தார்.

blank

Related

Tags: ninthavoorsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட பரிசோதனை

Next Post

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Related Posts

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!
இலங்கை

2026-02-24
செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

அம்பாறை

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் விபத்து

சிம்பாப்வே அணியை 107 ஓட்டங்களால் வெற்றி கொண்டு அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த  மேற்கிந்திய தீவுகள்!
கிரிக்கெட்

சிம்பாப்வே அணியை 107 ஓட்டங்களால் வெற்றி கொண்டு அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த மேற்கிந்திய தீவுகள்!

2026-02-24
Next Post
சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் - ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

0
செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

0
நிந்தவூர் பிரதேச கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி!

நிந்தவூர் பிரதேச கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி!

0
சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

0
நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள்  , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட  பரிசோதனை

நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட பரிசோதனை

0
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

2026-02-24
செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

2026-02-24
சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

2026-02-24
நிந்தவூர் பிரதேச கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி!

நிந்தவூர் பிரதேச கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி!

2026-02-24
நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள்  , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட  பரிசோதனை

நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட பரிசோதனை

2026-02-24

Recent News

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

2026-02-24
செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

2026-02-24
சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

2026-02-24
நிந்தவூர் பிரதேச கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி!

நிந்தவூர் பிரதேச கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி!

2026-02-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.