Tag: Parliament

வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேன கமகே இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேனவின் மறைவால் வெற்றிடமான பதவிக்கு ...

Read moreDetails

குடும்பத்தினருக்கும் காப்புறுதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை ...

Read moreDetails

பெறுமதி சேர் வரி சட்டம் மூலம் நிறைவேற்றம்!

பெறுமதி சேர் வரி சட்டம் மூலம் இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் 36 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது அதன்படி அதற்கு ஆதரவாக 55 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் ...

Read moreDetails

நாடாராளுமன்றம் இன்று கூடவுள்ளது-நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்!

நாடாராளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது அதன்படி வங்கியியல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

ஆயுர்வேதச் சட்டம் தொடர்பாக ஏப்ரல் -2 விவாதம்!

ஏப்ரல் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுகூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ...

Read moreDetails

நாடாளுமன்றம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வீழ்ச்சி!

நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது இதன்படி ...

Read moreDetails

எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் வெளியான தகவல்!

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம் ...

Read moreDetails

நாடாளுமன்றம் 3 நாட்கள் கூடுவதற்கு தீர்மானம்!

நாடாளுமன்றம் அடுத்த வாரம் 3 நாட்கள் கூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடுவது என நேற்று கூடிய நாடாளுமன்ற ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி விஐயம்!

இரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அவர் ராமர் கோவிலில் ...

Read moreDetails

நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஆரம்பம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (புதன்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கும் ...

Read moreDetails
Page 17 of 20 1 16 17 18 20
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist