இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
2026-06-23
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. அதன்படி இந்த வரவு செலவுத் ...
Read moreDetailsசக உறுப்பினர்களை குறிவைத்து தகாத கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உறுப்பினர்களுக்கு ...
Read moreDetails2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (14) மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை அறிவித்துள்ளது. ...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு-செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர் ...
Read moreDetailsசபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் இன்று (31) நாடாளுமன்றத்தல் நடைபெற்றது. ...
Read moreDetailsபெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளையதினம் (22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ...
Read moreDetailsமுன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில் உணவுக்காக மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. ...
Read moreDetailsஒக்டோபர் மாதத்திற்கான முதல் நாடாளுமன்ற வாரம் இன்று (07) தொடங்குகிறது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று ...
Read moreDetails2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவினால் நாடளுமன்றத்தில் இன்று (26) ...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.