முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு ...
Read moreDetails”நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்கம்” என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு ...
Read moreDetailsஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றைய தினம் ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசியைச் (Seyyed ...
Read moreDetails”நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலைமைகள் திருப்திகரமாக இல்லை” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக நேற்று ...
Read moreDetailsஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு உலகத் தலைவர்களை சந்தித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். ஐ.நா. பொதுச் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியெஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுள்ளது இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதோடு கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளார். இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கியூபாவின் ...
Read moreDetailsக.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்றது. 2022ஆம் கல்வியாண்டில் 06 பாடப்பிரிவுகளில் முதல் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.