விசேட அனுமதிப்பத்திரம் தொடர்பில் அறிவிப்பு!
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென்றும் அந்த நேரங்களில் பயணிப்போர் தமது அடையாள ஆவணங்களை காண்பித்து பயணிக்கலாமென்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை ...
Read moreDetails












